தமிழர்களின் கோயிலும் – இசை கருவிகளும்

இந்தியா முழுவதும் உள்ள வின்னுயர்ந்த கோபுரங்களும் அதன் கலைகளும் தமிழர்களின் கலைபண்பின் எடுத்துக்காட்டு என்பதை பற்றி பலருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் கோயில்களில் கலை பொருட்களோடு நிறுத்தி கொள்ளாமல் ஏன் அங்கே பூசைகள், திருவிழா, வீதி உலா , இசை கருவிகளின் அணிவகுப்பு, நடனகலையின் காட்சி,.... போன்ற நிகழ்வுகளும் தொன்றுதொட்டு செய்யப்படுகிறது. கோயில் கட்டும் கலைகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு போல் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளதென்றால் அதன் காரணம் என்ன? இராமேசுவரம் கோயிலில் … Continue reading தமிழர்களின் கோயிலும் – இசை கருவிகளும்