இறைச்சியும் இறைமையும்

சமீபத்தில் நான் தெருவில் செல்லும் போது ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தங்களை இறைச்சிக் கடையில் பார்த்திருக்கிறேன் தங்களின் தோற்றத்தின் அடிப்படையில் தாங்கள் ஒரு சிவ பத்தர் போன்று இருக்கிறீர்கள்.. ஆகையால் ஒரு சந்தேகத்திற்காக உங்கள் வழியைமறித்து உரையாடுகிறேன் என்றார். அதற்கு நான் இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்தே உண்ணுவேன். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய கடவுளர்கள் அனைவருமே இறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்களே! மேலும் வாழ்ந்து சமாதியானவர்களான  முன்னோர்களே நமது கடவுளர்கள்... அதனால் பரம்பரையாக உண்ணுபவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு … Continue reading இறைச்சியும் இறைமையும்

முன்னோர் வழிபாட்டில் நிலவும் குழப்பங்கள்

முன்னோர் வழிபாட்டை மிகவும் சிறப்பாக கூறும் நமது இந்து மதம் , மறுபிறப்பு கொள்கையை ஆதாரமாக கொண்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, இப்பொழுது நிலவி வரும் முன்னோர் வழிபாட்டு முறையில் ஒரு கேள்வி எழுகிறது. பொதுவாக முன்னோர் வழிபாடு அல்லது பித்ரு காரியம் என்று சொல்லப்படுவது அமாவாசை அன்றும், ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் ஆண்டு திவசம் என்று சொல்லப்படுகின்ற சிரார்த்தம் இந்துக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது இது போன்ற திவசம் அல்லது தர்ப்பனம் ஆகியவற்றில், திதி கொடுக்கின்றவரின் ”1- தந்தை … Continue reading முன்னோர் வழிபாட்டில் நிலவும் குழப்பங்கள்