தொல்காப்பியம் – தமிழர்களின் தொன்மையான நூலில் இருந்து ஆரம்பிப்போம்

என் முயற்சி தமிழ் எவ்வளவு தொன்மையானது, இனிமையானது என்றும், இன்று நாட்டு வழக்கில் பேசப்பட்டும், எழுதப்பட்டும் இன்றளவில் இளமையோடும் துடிப்போடும் வாழுகிறது என்பதை ஒத்த கருத்துடைய/ ஆர்வம் உடைய தமிழர்கள், தென் இந்தியர்கள், இந்தியர்கள், மற்றும் உலகத்தவர்களுக்கு பகிரும் எண்ணமே. உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத, ஈடு இணையற்ற, தனித்த பெரிய சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. இத் தெய்வ மொழிக்கு உண்டு.  இத் தெய்வ மொழியில்தான், கி.மு.வில் பல ஆயிரமாண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கக் கூடியது … Continue reading தொல்காப்பியம் – தமிழர்களின் தொன்மையான நூலில் இருந்து ஆரம்பிப்போம்