ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்; ஒர் ஆய்வு

ondrekulam-oruvane-devan

இந்துக்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”, இந்த சொல் உன்மையானதா, கருத்துடையதா, கற்பனையானதா? என்பதை பற்றிய ஆய்வு செய்வோம்.

இந்த சொல் உன்மை என்ற நோக்குடன் “ஒருவனே தேவன்” என்ற சிந்தனைக்குச் செல்வோம்.  அனைத்துக் கடவுள்களும் ஒன்று என்ற பார்த்தால்.

இன்று நாட்டு வழக்கில் உள்ள சிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், ஐயப்பன், மாரியம்மன் ……… போன்ற ஆயிரகணக்கான கடவுள்களுக்கு ஆயிரகணக்கான கோயில்கள் உள்ளன,

  • நம் முன்னோர்கள் நம்மை குழப்புவதற்கு செய்த சூழ்ச்சியா?
  • நம்மில் பலர்  குல தெய்வ வழிபாடு செய்யும் வழக்கம் உடையவர்கள், என்னுடைய குலதெய்வம் கும்பக்கோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன்.
    • ஆண்டுக்கு ஒருமுறை என் பெற்றோர் சுவாமிமலை முருகனை சென்று வழிபடவேண்டும் என்று கூறி அழைத்து செல்கிறார்கள்.
    • ஒருவேளை என்னாலோ , என் பெற்றோராலோ எந்த முருகன் கோயிலுக்கு சென்றால் என்ன?
    • ”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று கூறுபவர்களாளோ எந்த முருகன் கோயிலுக்கு சென்றால் என்ன?
    •  நீ சென்னையில் இருந்தால் அங்குள்ள முருகன் கோயிலுக்கு போ?
    • அல்லது அனைத்து கடவுள்களும் சமம் தான் என்று தெளிவு கொடுத்து ”நீ எந்த கோயிலுக்குள்ளும் சென்று குலதெய்வ வழிபாடு செய்து விட்டு வா” என்று கூறும் சான்றோரோ ஆன்றோரோ உண்டா?
  • அப்படி பிடிவாதமாக நாம் நம் குலதெய்வம் உள்ள ஊரை சென்று பார்ப்பது உன்மை என்றால், எந்த அளவிற்கு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்“, என்ற சொல் பயன் உடையது என்று நாம் சிந்திக்க வேண்டும்.
  • நாம் நம்மை படித்தவர்கள் என்றும், நம் முன்னோர்களை போன்று நாம் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் அல்ல என்று கூறிக்கொண்டு, சொல்லொன்றும் செயலொன்றுமாக வாழலாமா!!! அதாவது ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று கூறி கொண்டு பல கோயில்களுக்கு செல்லுதல் போன்ற இரட்டை வேடம் போட்டு வாழலாமா?
    • ஒன்று நம் முன்னோர்கள் கட்டி வைத்த கோயில்கள், அந்தந்த வட்டாரத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களில் (இறந்தவர்களில்) சிறந்தவர்களை வழிபடுவதன் (அவர் வழிப்படுதல்) மரபு தான் குலதெய்வ வழிபாடு என்று ஏற்க வேண்டும்
    • இல்லையேல் நான் எங்கு வேண்டுமானாலும் என் குல தெய்வத்தை வணங்குவேன் என்று முடிவெடுக்க முடியுமா?

2 thoughts on “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்; ஒர் ஆய்வு

  1. the location of temple is a debatable topic
    The Grahas’ influence on different points on earth
    has to be taken into consideration There are few spots in earth where there can be
    accumulation of particular energy which might have healing effect
    be it mental or physical
    Kala hasthi koil can be quoted as one
    raghu kethu thosham is to do with graha amaippu
    if people have that thosham
    they can go to that spot
    where they might have the remedial
    energy
    similarly thirunallaru
    meant for sanee
    so i think there are scentific reasons
    for many temple locations
    which contradicts your views.

    Like

    1. Even if we consider your quoted temples (thirunallar and kalahasthi).

      1- Who has identified that these places can cure different issues and has different source of energy?
      its not only this temple, there are thousands of temple which are having different source of energy
      Who identified these places and built temple with artistic way,
      Here am talking about the people who guided us to these places.
      2- Its not only the energy, there are many people who pray முத்துராமலிங்கத் தேவர், அருட்கொடைவள்ளல் இராமலிங்க அடிகளார், மருது சகோதரர்கள்,…. these people lived in recent past. These people were the real guide to many people.
      3- Indhuism is முன்னோர்களை வழிபடுவதும் மூத்தோர் வழி நடத்தலும் தான். For this reason we pray our ancestor who lived as an example in the name of Kuladheivam

      Like

Leave a comment